வேலூர் மாநகர திமுக சார்பில் கழக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கதளபதி பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் கேக் வெட்டி பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினார்கள்

Loading

வேலூர் மாநகர திமுக சார்பில் கழக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கதளபதி பிறந்த நாள் முன்னிட்டு வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் MLA அவர்கள் கேக் வெட்டி பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினார்கள் அவருடன் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி ExMP துணை செயலாளர் R.P.ஏழுமலை வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன் வேலூர் மேயர் திருமதி.சுஜாதா ஆனந்த்குமார் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *