குடியாக தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொண்ட மூன்று அலங்கார ஊர்திகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்
இந்திய விடுகலைப் போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் சென்னை குடியாக தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்துகொண்ட மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலை விவேகானந்தர் இல்லம் அருகே பொது மக்கள் கண்டு களித்து மகிழும் வகையில் காட்சிப்படுத்தப்படுவதை இன்று 20.2.2022 மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா . சப்பிரமணியன் . மாண்புமிகு இந்து சமடம் மற்றும் அறநிலையத் துறை நமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பார்வையிட்டனர் . சட்டமன்ற உறுப்பினர்கள் க.வேலு . இாந்தளான் , ஏ.எம்.லி.பிரபாகர்ராஜா மற்றும் அரசுபர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர் .