தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமைச்சட்டத் துறையின் மாநில தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான C..கனகராஜ் அவர்களின் குடும்ப விழா
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் அறியும் உரிமைச்சட்டத் துறையின் மாநில தலைவர் தலைவரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான C..கனகராஜ் அவர்களின் குடும்ப விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ஆர்.மகாதேவன், முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவருமான கே.வி .தங்கபாலு, மற்றும்INTUC டிரஸ்ட் தலைவர் PC.முனுசாமி,T. வில்சன், E.வெங்கடேசன், ரவிச்சந்திரன், மற்றும் INTUC நிர்வாகிகள் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் T. பாலு பார் கவுன்சில் , K.முத்துராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் அறிவழகன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் , RTI TNCC பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் விஜய லஷ்மணன், மாநில செயலாளர் எஸ். இராஜேந்திரன். சதீஷ்குமார், சுரேஷ்குமார், ஆனந்தவேல். யாசர். G.ராஜகோபால் முன்னாள் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா இவர்களுடன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.