மொழி ஞாயிறு தேவநேய பாவணாா் அவா்களின் நினைவு நாளை முன்னிட்டு மாலயணிவித்து மாியாதை செய்த புகைப்படம்
![]()
மதுரை வடக்கு வட்டம் சாத்தமங்கலம் மொழிஞாயிறு தேவநேயப் பாவணார் மணிமண்டபத்தில் நினைவு நாளை முன்னிட்டு அன்னாரது திருவருவசிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர் கி.பிரேமல அவர்கள் இன்று 16-1-2022 ) மாலையணிவித்து மரியாதை செய்தார் . வடக்கு வட்டாட்சியர் திருமாரிமுத்து அவர்கள் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இ.சாலிதளபதி அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர் .

