119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் திருவுருவச் சிலைக்கு வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

Loading

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வள்ளல் அழகப்பர் இளையோர் மன்றம் சார்பாக முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி சந்தைப்பேட்டை அருகிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் வள்ளல் அழகப்பர் இளையோர் சங்க தலைவர் முகமதுகனி இராஜ்கபூர்,
துணைத்தலைவர்கள்
நத்தர், அஷ்ரப்,
கௌரவ ஆலோசகர் செய்யது இப்ராகிம்,
நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்திரா, பிரதீப், மற்றும் உறுப்பினர்கள் ரியாஷ், பாசில்,சமீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
Attachments area

0Shares

Leave a Reply