போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு
வேலூரில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு வேலூர் அடுத்த காட்பாடி ஆந்திரா பிரதேச எல்லையான கிறிஸ்தியாண் பேட்டையில் சோதனைச் சாவடி அருகில் தமிழ்நாடு காவல்துறை போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணைகண்காணிப்பாளர் ஏ.டி.ராமச்சந்திரன் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீசை வழங்கினார். உடன் காவல்துறையினர் உள்ளனர்.