ஜி கே. வாசன் தலைமைல் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
![]()
கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் .ஜி கே. வாசன்ஜி கே. வாசன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இரா குணசீலன் தமிழ் மாநில காங்கிரஸ் கடலூர் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் க ட் சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

