சமூக இடைவெளியை பின்பற்றாத பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலங்கார் ஓட்டல் உரிமையாளருக்கு உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் ரூபாய்- 500 அபராதம்
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் சமூக இடைவெளியை பின்பற்றாத பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அலங்கார் ஓட்டல் உரிமையாளருக்கு உதவி ஆணையர் மதிவாணன் தலைமையில் ரூபாய்- 500 அபராதம் விதிக்கப்பட்டது. உடன் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் வருவாய் அலுவலர் குமரவேல் அருகில் உள்ளனர்.