தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்,பாரதிய ஜனதா கட்சியின் முன்னால் தலைவர்,பிரதாப் முகர்ஜி,அவர்களின் ,68,ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்.
பாலக்கோடு,பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ,நகரதலைவர் பி,கே, சிவா அவர்களின் தலைமையில்,முன்னால் தலைவர்,டாக்டர்,திரு பிரதாப் முகர்ஜி அவர்களின் திரு உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்த பட்டது,நிகழ்சியில் பாலக்கோடு ஒன்றிய மருத்துவ அணி பொருப்பாளர் அசோக் இராணுவ அணி பொருப்பாளர் மாது,நகர துணை தலைவர் இராமர்,பவித்திரன்,சக்திவேல்,பழனி,லீலா,முனுசாமி,இராமகிருஷ்ணன்,நாகலட்சுமி,ஸ்ரீதேவி,சரத்குமார்,நாரயணன்,மாதன்,தண்டபாணி ஆகியோர் உட்பட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்,இறுதியில் நகர தலைவர்,பி,கே,சிவா அவர்கள்,பாலக்கோடு நகரில் உள்ள அணைத்து செய்தியாளர்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை வழங்கிணார்.