கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை

Loading

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை.

காவலர்களின் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் முயற்சியில் அந்த குடியிருப்பில் காலியாக கிடந்த பகுதியை சரி செய்யப்பட்டு அழகிய சிறுவர் பூங்கா உருவாக்கி அதனை திறந்து வைத்து சிறப்பித்தார். மேலும் அங்கு உள்ள சிறுவர்களின் குறைகளை கேட்டறிந்தார். காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமியரும் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்..

0Shares

Leave a Reply