மை தருமபுரி-பசிக்குதா வாங்க சாப்பிடுங்க…
மை தருமபுரி-பசிக்குதா வாங்க சாப்பிடுங்க…
தினந்தோறும் சாலையில் செல்லும் ஏழை எளியோர், போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பசித்தால் அவர்களாகவே எடுத்து சாப்பிடலாம். இந்த சேவையை மை தருமபுரி சதீஸ் குமார், திரு.தாஜுதின் ஆகியோர் செய்து வருகின்றனர்.