காவிரி உப வடி நிலத்தில் உள்ள நீர் பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி…
![]()
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு
நதிகள் இணைப்புத்திட்டம் மற்றும் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும்
திட்டத்தின் கீழ் காவிரி உப வடி நிலத்தில் உள்ள நீர் பாசன உள்கட்டமைப்புகள்
புனரமைக்கும் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சென்னையிலிருந்து
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு, மாண்புமிகு
சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.வெல்லமண்டி என்.நடராஜன் அவர்கள், மாண்புமிகு
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
திருமதி.எஸ்.வளர்மதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு
அவர்கள் ஆகியோர் விமானநிலையத்தில் பூங்கொத்து கொடுத்து
வரவேற்ற போது எடுத்தபடம்.
