திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வாணியம்பாடி:- திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நமது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் திருப்பத்தூர் மாவட்ட எல்லைப் பகுதியில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.