தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி ஒன்றியம்‌ இடைசெவல்‌ சத்திரப்பட்டியில்‌ மத்திய குழுவினர்‌ கனமழையினால்‌ பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டனர்‌.

Loading

தூத்துக்குடி மாவட்டம்‌ கோவில்பட்டி ஒன்றியம்‌ இடைசெவல்‌ சத்திரப்பட்டியில்‌
மத்திய குழுவினர்‌ மத்திய பயிர்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ இணை செயலாளர்‌
திரு.அசுதோஸ்‌அக்னிகோத்ரி, ஹைதராபாத்தில்‌ உள்ள மத்திய வேளாண்மைத்‌
துறை அமைச்சகத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள எண்ணெய்வித்துகள்‌ மேம்பாட்டு
இயக்குநர்‌ தரு.மனோகரன்‌, மத்திய நிதித்துறையின்‌ செலவினங்கள்‌ பிரிவின்‌
இணை இயக்குனர்‌ திரு.மகேஷ்குமார்‌ ஆகியோர்‌ கனமழையினால்‌ பாதிக்கப்பட்ட
பயிர்களை பார்வையிட்டனர்‌. அருகில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌
மரு.கி.செந்தில்ராஜ்‌, மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்‌
திரு.எஸ்‌.ஜெயக்குமார்‌, கோவில்பட்டி வருவாய்‌ கோட்டாட்சியர்‌
திரு.சங்கரநாராயணன்‌, வேளாண்மை துறை இணை இயக்குநர்‌ திரு.முகைத்ன்‌
மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

0Shares

Leave a Reply