பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திரு.சி.ராஜேந்திரன் அவர்கள் ஏழை,எளிய பொதுமக்களுக்கு கோவிலில் உபரியாக இருந்த புடவைகளை வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் 52வது
நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில்
மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) திரு.சி.ராஜேந்திரன் அவர்கள் ஏழை,எளிய பொதுமக்களுக்கு
கோவிலில் உபரியாக இருந்த புடவைகளை வழங்கினார். உடன்
மாவட்ட அறங்காவல் குழு தலைவர் திரு.பூவை செழியன், செயல் அலுவலர் திரு.சு.அருண்பாண்டியன்
உட்பட பலர் உள்ளனர்.