கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்களப்பணியாளர்களுக்கு
கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும்
மருத்துவர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.