மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
![]()
ஈரோடு மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில்
சுகாதாரத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அரசின் பிற துறை
முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாமில்
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ச.கவிதா அவர்கள் கொரோனா வைரஸ்
தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
