அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறையின் சார்பில் உலக ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டி…
அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வனத்துறையின் சார்பில் உலக
ஈர நில தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.த.ரத்னா
அவர்கள் வழங்கினார்கள்.