அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் புதுமணத் தம்பதியரை நேரில் சென்று வாழ்த்தினார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சருமான
திரு. ஒ. பன்னீர்செல்வம் அவர்கள்
கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு. கா. சங்கரதாஸ்
அவர்களுடைய மகன் S. நாவுக்கரசு, B.Com., S.உமா B.Tech ஆகியோரது
திருமணம் சென்னை, ராயப்பேட்டை, S.V.R மண்டபத்தில் நடைபெற்றதையொட்டி,
புதுமணத் தம்பதியரை நேரில் சென்று வாழ்த்தினார். அப்போது, புதுமணத்
தம்பதியரின் குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.