அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜு அவர்கள் மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன் காசோலையினை வழங்கினார்.
![]()
மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.செல்லூர்.கே.ராஜு அவர்கள்
மதுரை பைபாஸ்ரோடு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய பணப்பயன் காசோலையினை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.வி.இராஜன்செல்லப்பா ஆகியோர் உடன் உள்ளனர்.
