பாலாறு அருகில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கம்பாலபட்டி ஊராட்சியில், பாலாறு அருகில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் திறந்து வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி சட்டமன்ற உறுப்பினர் திருமகி.கஸ்தூரிவாசு, பொள்ளாச்சி சார் அட்சியர் திரு.வைத்தியநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி
முகமையின் திட்ட இயக்குநர்(பொ) திரு.ரூபன்சங்கர்ராஜ், ஆனைமலை ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் திருமதி.கே.சாந்தி, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.ரமேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.