குன்னூர்22வது வார்டுபகுதியில்விளையாட்டுமைதானம்
![]()
குன்னூர்
குன்னூர் சட்டமன்றத்தொகுதி,
குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு பகுதியில் விளையாட்டு மைதானம் மறுசீரமைப்பது குறித்தும், நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளரும் குன்னூர் நகர மன்ற துணை தலைவர் பா மு வாசிம் ராஜா அவர்கள் அப்பகுதி நகரமன்ற உறுப்பினர் தாஸ், மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் M.C., தலைமைக் கழக பேச்சாளர் – மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் ஜாஹீர்உசேன் M.C., நகராட்சி பொறியாளர் (பொ) கணேசன், துணை பொறியாளர்கள் மணிமுத்து, பெருமாள் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

