குறள்சார்ந்தஓவியப்போட்டியில்முதல்3இடங்கல்வெற்றி

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பொதுமக்களுக்கான குறள் சார்ந்த ஓவியப் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 3 நபர்களுக்கு ரூ.10,000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 15 நபர்களுக்கு ரூ.50,000 க்கான காசோலைகளையும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட 3 ஆட்சியர் மு.பிரதாப்  வழங்கினார்.இதில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ரேவதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares