ஒட்டன்சத்திரம்இளைஞரின்ஆணுறுப்புசிதைத்துகொலை

Loading

திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் அருகே இளைஞரின் ஆணுறுப்பு சிதைத்து கொடூரமாக கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் பெருமாள் (25) இவர் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு சம்பளம் வாங்கி வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியேறிய இளைஞர் அதிகாலை நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை பின்னர் இடையகோட்டை காவல் துறையினர் மூலம் இளைஞர் ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட கொடூரமாக கொலை கொலை செய்து ஆற்றில் வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது,
பின்னர் உடலை மீட்ட போலீசார் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில்
கொலையாளி கொடுத்த வாக்குமூலத்தில் உடன் பணியாற்றும் சக ஊழியரான இடையகோட்டை பாறையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் மேற்படி மது போதையில் இளைஞரிடம் ஓரின சேர்க்கைக்கு இணங்கும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டு  இளைஞர் மறுத்ததால் வாலிபரை  கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாறையூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரை இடையகோட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,
மேலும் ஆணுறுப்பு சிதைக்கப்பட்ட இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0Shares