குன்னூர்வியாபாரிகள்சங்கம்அமைப்பிற்குபுதிய நிர்வாகிகள்தேர்வு

Loading

குன்னூர்
குன்னூர் நகராட்சி  நூற்றாண்டு பழமை மிக்க. தினசரி மார்கெட் பகுதியில் 1000 க்கு மேற்பட்ட பல்வேறு விதமான கடைகள் உள்ளன இங்கு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அனைத்து வகை வியாபார கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள மார்க்கெட் வியாபாரிகள் குன்னூர் வியாபாரிகள் சங்கம்  அமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.
இதில் தலைவராக நாசர், செயலாளராக KkC S.ராஜ்குமார், பொருளராக s.ராதாகிருஷ்ணன், கௌரவ தலைவராக ஹைபீல்டு சேகர்,  ஸ்ரீனிவாசன், கௌரவ ஆசோலகர்  C.Nஜெயராமன், சட்ட ஆலோசகர் Y.சையது முபாரக்,துணைத்தலைவர்களாக. ஷாகுல் அபித், ஜெயக்குமார்,
நௌபல்,ஜெயராமன், சங்கர், துணை செயலாளர்களாகஅக்கீம், முஸ்தபா, குமார், கிருஷ்ணமோகன், மற்றும் ரமேஷ்,ஆகியோர் தேர்வு செய்யபட்டனர் இவர்களுக்கு அனைத்து வியாபாரிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
0Shares