“JCI சேலம் சுல்தான்” 3-வது பதவியேற்பு விழா.
![]()
“JCI சேலம் சுல்தான்” 3-வது பதவியேற்பு விழா.
சேலம்.ஜன.28
சேலத்தில் உள்ள சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஹாலில் 24.01.2026 அன்று ‘JCI சேலம் சுல்தான்’ 3வது பதவியேற்பு விழா நடைபெற்றது. இதன் தலைவராக Jc S. சாந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவ்விழாவில் மண்டலம் 29-ன் மண்டல தலைவர் JCI Sen N.மணிவண்ணன் மற்றும் கோவை அக்ஷரா சித்தா வர்மா மெடிக்கல் சென்டர் நிறுவனர் Dr.ஆனந்தராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் பத்து புதிய உறுப்பினர்கைளை (வயது 12 – 18) கொண்டு ஜீனியர் ஜேசி கிளையை புதிதாக துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இயக்கத்தின் *பட்டய தலைவி Jc Dr.நாஜியா* மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்தார்கள். இவ்வாண்டின் திட்டங்கள் குறித்து தலைவர் உறுப்பினர்களிடம் கலந்துரையாடினார். மேலும் செயலாளராக Jc சபரீஷ் சேகர் அவர்களும், பொருளாளராக Jc அருண் அவர்களும் தங்கள் பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர்.
உறுப்பினர்களாக Jc அஸ்வின், Jc தினேஷ், Jc கோபிகிருஷ்ணகுமார், Jc ஹரிஹரன், Jc மணிவண்ணன், Jc அருண், Jc மனோஜ், Jc நந்தகுமார், Jc பிரபு, Jc சஞ்சய் குமார், Jc சௌந்தர்யன், Jc சுதர்சன், Jc கவின், Jc அருள்மொழி வர்மன், Jc தாமரைக்கண்ணன், Jc சத்திய பிரியா, Jc கமலி, Jc சுதா கார்த்திகேயன், Jc சுதா விஜய்சதீஷ், Jc பொன்மணி, Jc விஷ்ணு, Jc பினேகாஷ், Jc பாரதி கண்ணன் ஆகியவர்கள் இணைந்து இந்த இவ்விழாவினை சிறப்பித்தனர்.
ஜூனியர் ஜேசியாக தௌபியா, கனிஷ்கா, நிகிதா, அக்ஷயா, நஃபிஸ், தருண், வித்யூத், பிரணித், தர்ஷின் கலந்து கொண்டனர்.

