டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் பத்மபூஷன் விருது
![]()
ஈரோடு
டாக்டர் எஸ்.கே.எம். மயிலானந்தன் ஒருசிறந்ததொழில் முனைவர்,சமூகமற்றும் நுகர்வோர் ஆர்வலர் ஆவார். எஸ்.கே.எம்.குழுமநிறுவனங்களைநி றுவிஅதன் தலைவராகஉள்ளார். 2013ம் ஆண்டில் இந்தியாவின் மிகஉயரியவிருதானபத்ம ஸ்ரீ விருது இவராற்றியசமூகபணிகளுக்காகவழங் கப்பட்டது. 2025ம் ஆண்டு டெல்லி என்.சி.ஆர். மற்றும் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம் அவரது சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு பட்டம் வழங்கி கௌரவித்தது.
தமிழ்நாட்டில் ஈரோடுமாவட்டத்தில் ஓர் ஏழ்மையானவிவசாயக் குடும்பத்தில் 1945ம் ஆண்டு ஜூன் 18ம் தேதிபிறந்த மயிலானந்தன் தனதுபள்ளி இறுதிவகுப்புவரைமட்டுமேகல்விபயி ன்றார். அவர் 1983ம் ஆண்டில் கோழிப்பண்ணையாளர்கள் நலச் சங்கத்தைத் தொடங்கிஅதன் நிறுவனத் தலைவரானார். தற்போதையவர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒருநவீனகிராமப்புறசந்தைப்படுத் தல் பண்டமாற்றுமுறையைஅறிமுகப்படுத் திஅதில் வெற்றியும் கண்டார். கிராமப்புறங்களில் உள்ளபடித்தமற்றும் படிக்காதமக்களுக்குவேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர் முன்னோடியாகசெயல்பட்டுஆண்டுமுழு வதும் வேலைவாய்ப்புகளைவழங்கினார். சந்தைமற்றும் விலைநிர்ணயம் தொடர்பானவிவசாயிகளின் பிரச்சனைகளைப் பற்றிஆய்வுசெய்யவும்,கோழிகளுக் குஏற்படும் நோய்களைத் தடுக்கவும் கோழிப்பண்ணையாளர்களுக்குஅதைப் பற்றிகல்விபுகட்டவும் 150க்கு மேற்ப்பட்டகருதரங்குகளையும்,வி வசாயிகளின் கூட்டங்களையும் அவர் ஏற்பாடுசெய்தார். அவர் கோழிநண்பன் என்றகோழிவளர்ப்புகுறித்தமாத இதழின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் ஆனார்.
குழந்தைகளிடையேநிலவும் ஊட்டச்சத்துகுறைபாட்டைஒழிக்கதமி ழகஅரசின் மதியஉணவுதிட்டத்தில் முட்டையையும் கொண்டுவந்ததில் அவர் முக்கியபங்குவகித்தார். திரு. மயிலானந்தன் அவர்கள் ஈரோடுமாவட்டநுகர்வோர் பாதுகாப்புமையத்தின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இந்தமையத்திற்குஈரோடுமாவட்டத்தி ல் உள்ளபெரும்பாலானகிராமபஞ்சாயத்து களில் துணைமையங்களும்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் மன்றங்களும் உள்ளன. இந்தமையம் நுகர்வோரின் பயன்பாட்டிற்காக“குடிமக்கள் சாசனம்”குறித்தபுத்தகம் வெளியிட்டுள்ளது. ஈரோடுபாதுகாப்புமையம் ஆற்றியசேவைகளைபாராட்டி இந்தியஅரசு 1993ம் ஆண்டு“தேசியசிறந்தநுகர்வோர் பாதுகாப்புமையம்”விருதுமற்றும் ரூ.50000 பரிசுத்தொகையையும் வழங்கியது.மயிலானந்தன் 1999ம் ஆண்டுசாமிநாதபுரத்தில் ராஜீவ் நகர்,காந்திநகர் ஆகிய இரண்டுதலித் கிராமங்களைத் தத்தெடுத்துஅவ்விருகிராமங்களைச் சேர்ந்தமுதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு,உடை,உறைவிடம் போன்றஅடிப்படைத் தேவைகளுடன் மருத்துவவசதிகளையும் இலவசமாக இன்றுவரைவழங்கிவருகிறார். மேலும் இந்த இரண்டுதலித் குடும்பங்களை சேர்ந்தமக்களின் திருமணம்,பிரசவம் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கும் தேவையானநிதிஉதவிகளைசெய்துவருகி றார். அவர் சங்கமம் அறங்கட்டளையைநிறுவிஅதன் மூலம் கிராமப்புறமக்களின் பயன்பாட்டிற்காகஎரிவாயுதகனமேடை யைஅமைத்துள்ளார்.
பெண்கள் அவர்தம் வாழ்வாதாரத்தைதாங்களேஏற்படுத்தி க் கொள்ளும் வகையில் தொழிற்பயிற்சிகளானதையல்,அழகுக் கலைமற்றும் கேக் பேக்கிங் போன்றபயிற்சிகளை இலவசமாகவழங்கிவருகிறார்.
மயிலானந்தன் கடந்த 37 ஆண்டுகளாகஉலகசமுதாயசேவாசங்கத்தி ன் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இந்தஅமைப்பு“யோகமும் மனிதமாண்பும்” என்றபெயரில் பட்டபடிப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் மாணவர் சமூகத்திற்கும் மதிப்புஅடிப்படையிலானபண்பாட்டு க் கல்வியைப் பரப்பிவருகிறது.. இது 34 பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவரைசுமார் 251410 மாணவர்கள் இந்தப் படிப்புகளைப் பயின்றுள்ளனர். உலகசமுதாயசேவாசங்கம் மூலம் கிராமங்களைஅமைதியானகிராமங்களா கமாற்றும் நோக்குடன்,“கிராமசேவைத் திட்டம்” என்ற திட்டத்தைஅறிமுகப்படுத்தினார். தமிழ்நாட்டில் 389 கிராமங்களைதத்தெடுத்து இதுவரை 1.5 லட்சம் கிராமமக்களுக்குஅவர்கள் இடத்திலேயே இத்திட்டம் மூலம் யோகாமற்றும் தியானம் மற்றும் அறநெறிசார்ந்தப்பயிற்சிகள்; இலவசமாககொடுக்கப்பட்டுவருகிறது. யோகாமற்றும் தியானத்திற்கானஅவரதுஅர்ப்பணிப் புமிக்கசேவைக்காக,அவர் இந்தியயோகாசங்கத்தின் தமிழ்நாடுமாநிலப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.மயிலானந்தன் 1992ம் ஆண்டில் “பெரியார் நகர் பூங்காபராமரிப்புஅறக்கட்டளை”யை நிறுவி,பெரியார் நகர் பூங்காவைக் கட்டினார்.
மயிலானந்தன் கடந்த 37 ஆண்டுகளாகஉலகசமுதாயசேவாசங்கத்தி
இவர் தூய்மைமற்றும் பசுமைத் திட்டத்திற்குமுன்னோடியாகத் திகழ்ந்தார். இப்பணியைப் பாராட்டி“சுற்றுச்சூழல் காவலர் விருது” தமிழ்நாடுசுற்றுச்சூழல்மற்றும் வனத்துறைவழங்கியது. பொதுமக்களிடமும் மாணவர்களிடமும்தேசியஉணர்வு,விழி ப்புணர்வு,தேசபக்திஆகியவற்றை வளர்க்கவும்,வேற்றுமையில் ஒற்றுமைஎன்றகருத்தைஊக்குவிக்கவு ம் 1999ம் ஆண்டில் “தேசியநலவிழிப்புணர்வு இயக்கம்” என்றஅமைப்பினைநிறுவினார். தேசியநலவிழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக,அதன் தொடக்கத்திலிருந்தேஅவர் முழு அர்ப்பணிப்புடன் தனதுசேவைகளைஆற்றிவருகிறார். இந்தஅமைப்பின் சார்பாகபல்வேறுகருத்தரங்குகள், விழிப்புணர்வுநிகழ்ச்சிகள்,அமை திப் பேரணிகள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு இயக்கங்களைஏற்பாடுசெய்தார். கோவிட்-19 பெருந்தொற்றுகாலத்தில் அவர் தமிழ்நாடுஅரசுக்குரூ.2 கோடிநிதியுதவிஉலகசமுதாயசேவாசங் கம் மூலம் வழங்கினார்.
ஈரோடுதமிழ் இலக்கியப் பேரவைஅறக்கட்டளைத் தலைவராக இருந்து இலக்கியவாதிகளை எஸ்.கே.எம் இலக்கியவிருது கொடுத்து ஊக்குவித்து வருகிறார்.
இது தவிர,நுகர்வோர் மையம் வெயிட்டுவரும்; “நுகர்வோர் காவலன்”என்றதமிழ் மாத இதழின் ஆசிரியராக 33 ஆண்டுகளாகவும், 37 ஆண்டுகளாக“மனவளக்கலைஞன்”மற்றும் “அன்பொளி”ஆகியஆன்மீகமாத இதழ்களின் ஆசிரியராகவும் வெளயீட்டாளராகவும் இருந்துவருகிறார்.
மயிலானந்தன் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் (8 முறை), தேசிய பாதுகாப்பு விருதுகள் (2 முறை),விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்டஉணவுப் பொருட்கள் ஏற்றுமதிமேம்பாட்டுவிருது (5 முறை), 1978ம் ஆண்டில் இந்திய ஜேசீஸ் அமைப்பின் தேசியசிறந்தபத்துபிரிவில் சிறந்த இளம் சாதனையாளர் விருது, 2004ம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேனல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதுமற்றும் தமிழ்நாடுவணிகதனிநபர் பிரிவின் கீழ் சிறந்தவருமானவரிசெலுத்துவேர் விருது (2 முறை) உட்படபலவிருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்
இது தவிர,நுகர்வோர் மையம் வெயிட்டுவரும்; “நுகர்வோர் காவலன்”என்றதமிழ் மாத இதழின் ஆசிரியராக 33 ஆண்டுகளாகவும், 37 ஆண்டுகளாக“மனவளக்கலைஞன்”மற்றும் “அன்பொளி”ஆகியஆன்மீகமாத இதழ்களின் ஆசிரியராகவும் வெளயீட்டாளராகவும் இருந்துவருகிறார்.
மயிலானந்தன் தேசிய உற்பத்தி திறன் விருதுகள் (8 முறை), தேசிய பாதுகாப்பு விருதுகள் (2 முறை),விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்டஉணவுப் பொருட்கள் ஏற்றுமதிமேம்பாட்டுவிருது (5 முறை), 1978ம் ஆண்டில் இந்திய ஜேசீஸ் அமைப்பின் தேசியசிறந்தபத்துபிரிவில் சிறந்த இளம் சாதனையாளர் விருது, 2004ம் ஆண்டில் ரோட்டரி இன்டர்நேனல் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதுமற்றும் தமிழ்நாடுவணிகதனிநபர் பிரிவின் கீழ் சிறந்தவருமானவரிசெலுத்துவேர் விருது (2 முறை) உட்படபலவிருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்

