பழனிகோவிலுக்குசெல்லும் பக்தர்களுக்குஅன்னதானம்
![]()
குன்னூர்
பழனி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்குஅன்னதானம்
குன்னூர் சட்டமன்றத்தொகுதி,
குன்னூரிலுருந்து பழனி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் முருகபக்தர்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் நண்பர்களால் வழங்கப்படும் அன்னதான நிகழ்ச்சியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத் தலைவருமான மு.வாசிம் ராஜா அவர்கள், மாவட்ட பிரதிநிதி எஸ்.மணிகண்டன் M.C.,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.பத்மநாபன் Ex.M.C., தலைமை கழக பேச்சாளர் – மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் தலைவர் ஜாஹீர்உசேன் M.C.,
நகர இளைஞரணி அமைப்பாளர் சையது மன்சூர் M.C., கிளைக் கழக செயலாளர் அப்துல் காதர், நகரமன்ற உறுப்பினர் குமரேசன், தினேஷ்குமார், மகேஷ், சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துக்கொண்டு பக்தர்களுடன் உணவருந்தி வழியனுப்பி வைத்தனர்

