செவிலியர்களுக்கான மகப்பேறு &குழந்தை பராமரிப்பு
![]()
திருவள்ளுர்
திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவிலான பயிற்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் மபிரியாராஜ், மருத்துவர்கள் மற்றும் திரளான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

