அனுமான் ஜெயந்திபஞ்சமுக ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை

Loading

குன்னூர்
அனுமான் ஜெயந்திபஞ்சமுக ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை
அனுமான் ஜெயந்தி முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில்
சிறப்பு பூஜையில் கலந்து கொண்டுபொதுமக்களுக்குஅன்னதானத்தைதொடங்கி வைத்தார்
 அம்மா பேரவை மாவட்ட செயலாளர் குன்னூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர்
சாந்தி ராமுஅவர்கள் கோத்தகிரி நகர் செயலாளர் நஞ்சு எ சுப்பிரமணிமாவட்டஅம்மா பேரவை இணைச் செயலாளர்
வடிவேல்கோத்தகிரி நகர மன்ற உறுப்பினர்அமுதம் பாபுகலைபிரிவு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி
கோத்தகிரி கிழக்கு ஒன்றிய மாவட்ட துணை செயலாளர் சிவாஜிமற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்
பொதுமக்கள்  கலந்து கொண்டனர்
0Shares