ஈரோட்டில் புதிய ஜோயாலுக்காஸ் ஷோரூம் திறப்பு
![]()
ஈரோடு
உலகின் விருப்பமான நகைக்கடையான ஜோயாலுக்காஸ், ஈரோட்டில் புதிதாகப் புனரமைக்கப்பட்ட தனது ஷோரூமைத் திறந்துள்ளது. ஈரோடு மாநகராட்சி மேயர் திரு. எஸ். நாகரத்தினம் அவர்கள், சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் திரு. அன்பு, ஈரோடு மாநகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி ஏ. தீபலட்சுமி, ஜோயாலுக்காஸின் தலைமைச் செயல் அதிகாரி திரு. ஹென்றி ஜார்ஜ், சில்லறை விற்பனைப் பிரிவுத் தலைவர் திரு. ராஜேஷ் கிருஷ்ணன், சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் திரு. அனிஷ் வர்கீஸ், பிராந்திய மேலாளர் திரு. சுமேஷ் கே.ஏ, ஈரோடு கிளைப் பொறுப்பாளர் திரு. அனூப் பி ஆண்டோ மற்றும் பிற முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த ஷோரூமைத் திறந்து வைத்தார்.

