மழைநீரை வெளியேற்ற ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றம் செய்வது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இதில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares