மழைநீர் இரட்சதஇயந்திரங்களின்மூலம்வெளியேற்றம்

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பாடியநால்லூர் மஹமேருநகர்,விச்சூர் ஊராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை இரட்சத இயந்திரங்களின் மூலம் வெளியேற்றப்படும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நீர் வெளியேற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார். இதில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காளியம்மாள்,உதவி பொறியாளர் யாஸ்மின் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares