சில்க் பிறந்தநாளை20 வருடமாககொண்டாடி வருகிறார்

Loading

*ஈரோட்டில் 20 ஆண்டுகளாக சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!*
*ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள பிரியா டீ ஸ்டால் உரிமையாளர் குமார், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர்* *கடந்த 22 ஆண்டுகளாக இந்தக் கடையை நடத்தி வரும் இவர், சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை தொடர்ந்து 20வது வருடமாகச் சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
*பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியதோடு, 40க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் புத்தாடைகள் வழங்கினார். மேலும், 200 பேருக்கு இனிப்புடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அம்சமாக, 2026 ஆம் ஆண்டிற்கான தினசரி நாட்காட்டி 200 பேருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0Shares