மிக கனமழைபாதிப்புமுன்னெச்சரிக்கைநடவடிக்கை

Loading

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் எதிர்வரும் டிட்வா புயல் காரணமாக மிக கனமழை பாதிப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநருமான கே.பி.கார்த்திகேயன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திகே.எஸ்.யுவராஜ், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிசந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares