உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முதியோர்க்கு உணவு

Loading

குன்னூர்
குன்னூர் ஒன்றிய கழகம் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி சார்பில்
தேனலை முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி
கழக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
குன்னூர் ஒன்றிய கழகம் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் தேனலை முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அமைப்பாளர் விக்னேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட  திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு கேக் வெட்டியும் உணவு வழங்கியும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மாவட்ட அவை தலைவர் போஜன்,மாவட்ட துணை செயலாளர் லட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுனிதா நேரு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் வினோத்குமார், ஜெகதளா பேரூர் செயலாளர் சஞ்சீவ், கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் குன்னூர் ஒன்றிய நிர்வாகிகள் பழத்தோட்டம் ராமசாமி, கருணாநிதி, ஜீவா,  மகாலிங்கம், ரஜினி, கேத்தி பேரூராட்சி உறுப்பினர்கள் ரோஜா ரமணி, சரோஜா, வசந்தி, இளைஞர் அணி நிர்வாகிகள் வினோத், ஸ்ரீதர், ஜெகதளா, அமலராஜ்,
ரகுநாதன், கழக நிர்வாகிகள் நேரு, பாலன், பாரூக், கோவர்தன் ராமசாமி, ஆட்டோ செல்வம், நாகராஜ், மகாலிங்கம், பாபு, பிரதீப், தனசக்தி, ஆனந்த், சத்தி, ஈஸ்வரன், ஹக்கீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணை அமைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.
0Shares