சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு விரைந்து அனுமதி
![]()
புதுச்சேரி நவ-28
புதுடெல்லியில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக கட்டப்பட உள்ள தலைமை செயலகத்துடன் ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு விரைந்து அனுமதி அளித்து மத்திய அரசின் மானியத்தில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்குவதற்கு இந்த நிதி ஆண்டில் முதற்கட்ட நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் அளித்தார்

