திருமணத்திற்கு பட்டுப்புடவை அனைத்தும் தந்து உதவி

Loading

தேனி

தேனி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி மொத்த வணிகர்கள் சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் குடும்பத்தினர் தேனி மனித நேய காப்பகத்தில் உள்ள சர்மிளா என்ற பெண்ணுக்கு தேனி வசந்த மஹாலில் நடைபெறும் திருமணத்திற்கு பட்டுப்புடவை மற்றும் திருமணத்திற்கு தேவையான அரிசிகள் அனைத்தும் தந்து உதவியமைக்கு மனிதநேய காப்பாளர் அமைப்பாளர் திரு பால்பாண்டி அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்

0Shares