தமிழக அரசின் திட்டங்கள் ,சாதனைகள் கண்காட்சி
![]()
திருவள்ளூர்
திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம்,
நெய்வேலி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக நடைபெற்ற தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் திரளாக பார்வையிட்டனர்.

