செயலாளர் தமிழன் பார்த்திபனுக்கு பிறந்தநாள் விழா

Loading

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் செயலாளர் தமிழன் ஆர் பார்த்திபனுக்கு பிறந்தநாள் விழா

சேலம் நவம்பர் – 21
சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு பனமரத்துப்பட்டி பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும் 500 நபருக்கு அன்னதானமும் மல்லூர் பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் சிறப்பு பூஜையும் சென்னிகிரி ஊராட்சியில் அமைந்துள்ள அரிச்சந்திரன் திருக்கோயிலில் சிறப்பு பூஜையும் லைட் டிரஸ் முதியோர் இல்லத்தில் காலை உணவும் எருமாபாளையம் ஊராட்சியில் 50 நபருக்கு தல ஐந்து கிலோ அரிசியும் வழங்க வழங்கப்பட்டது மற்றும் வட்டமுத்தம்பட்டி ஊராட்சியில் வருகின்ற 25ஆம் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. இதில் சேலம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன் தலைமையில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மோகன்ராஜ் முன்னிலையில் மற்றும் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி உள்ள ஒன்றிய பொறுப்பாளர் குமரேசன், மகேந்திரகுமார், ராம்குமார் பட்டுமுருகன், குமரவேல், சுப்ரமணி, யோகேஷ், சிவா மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் மணிவண்ணன் சங்கர் மகேந்திரமூர்த்தி,குமரேசன் மற்றும் மாவட்ட ,ஒன்றிய, பேரூராட்சி ,சார்பு அணி நிர்வாகிகள், கிளை, வார்டு மற்றும் கழகர் தோழர் தோழிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
0Shares