திருவள்ளூர்பாலாபுரம்சிறந்தஊராட்சி நீர்மேலாண்மை
![]()
திருவள்ளூர்
புதுதில்லி, விக்யான் பவனில் ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 6வது தேசிய நீர் விருதுகள் விழாவில் தமிழ்நாடு மாநிலம், திருவள்ளூர் மாவட்டம், பாலாபுரம் ஊராட்சி நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 வது இடத்திற்கான விருதுதினை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார் உள்ளார்.

