சேலம் சூரமங்கலம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

Loading

சேலம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, ஜெயராக்கினி நடுநிலை பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை, சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டார் ஆய்வு மேற்கொண்டார்.
இதில், 28வது கோட்ட மாமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், வட்டாட்சியர் பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
0Shares