ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி

Loading

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் உட்பட பலர் உள்ளனர்

0Shares