மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
![]()
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்ட கோட்டத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனத்தினை திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) .பிரியா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

