நீலகிரி சமுதாய கூடத்தில் வார்டு சிறப்பு கூட்டம்
![]()
நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேருராட்சி
வார்டு எண் 7காரக்கொரை சமுதாய கூடத்தில், வார்டு சிறப்பு கூட்டம், நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார், ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், ஜெகதளா பேரூராட்சி 7வது வார்டு கவுன்சிலர் யசோதா ஆகியோர், கலந்து கொண்டு மனுக்களிடம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்

