தருமபுரியில் மலபார் கோல்டு  டைமண்ட்ஸ் புதிய சில்லறை விற்பனைஆ.மணி திறந்து வைத்தார்

Loading

தருமபுரியில் மலபார் கோல்டு  டைமண்ட்ஸ் புதிய சில்லறை விற்பனை நிலையம் தருமபுரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் உடன் மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், தருமபுரி கிளை தலைவர் மனு, நாயர், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

0Shares