புதுச்சேரி மல்யுத்த வீரர் கின்னஸ் உலக சாதனை!

Loading

புதுச்சேரி மல்யுத்த சங்க வீரர் தயாநிதி 30 வினாடிகளில் 27 முறை (கார்ட் வீல் டைவ்) செய்து கின்னஸ் உலக படைத்த வீரர் தயாநிதி மாஸ்டர் வினோத் முன்னிலையில் உள்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுவை மாநில மல்யுத்த சங்கத்தை சார்ந்த வீரர் தயாநிதி ஒரு நிமிடத்தில் 82 எளிகாப்டர் ஸ்பின் எனும் சுழற்சியில் முறை செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதையடுத்து அவர் புதுவை மல்யுத்த சங்க செயலாளர் மாஸ்டர் வினோத் தலைமையில் முதலியார்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரை சந்தித்தனர். அவர் உலக சாதனை படைத்த வீரருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

இந்தநிலையில் புதுச்சேரி மல்யுத்த சங்க வீரர் தயாநிதி 30 வினாடிகளில் 27 முறை (கார்ட் வீல் டைவ்) செய்து கின்னஸ் உலக படைத்த வீரர் தயாநிதி மாஸ்டர் வினோத் முன்னிலையில் உள்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

0Shares