திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்த நாள் விழா!
திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிறந்த நாள் விழா!
திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் நான்காவது மண்டல தலைவர் இல பத்மநாதன் அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் பொன்னாடை போற்றி நண்பர்களுடன் வாழ்த்துக்கள் தெரிவித்த போது.