ஹிந்த் மஸ்தூர் சபா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
ஹிந்த் மஸ்தூர் சபா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் ஹிந்த் மஸ்தூர் சபா மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பொதுச் செயலாளர் ராஜ ஸ்ரீதர் தலைவர் சுப்பிரமணியன் தொழிலாளர் தலைவர் சுப்பிரமணிய பிள்ளை மாநிலத் துணைத் தலைவர் கணேசன் கோவிந்தராஜ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.