28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

Loading

28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர்..மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்தணியலாம்பட்டு ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில், தனிநபர் விவசாயி 28 ஏக்கர் பரப்பளவில் ஆர்கிட் மலர் பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் தோட்டக்கலைத்துறை இயக்குநர் திரு . அன்பழகன் உட்பட பலர் உள்ளனர்.

0Shares